Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

கேரளாவில் கொதிக்க கொதிக்க தண்ணீரை ஊற்றி தமிழக ஐயப்ப பக்தர் கொலை.

சென்னையை அடுத்த திருவேற்காடு திருவேங்கட நகரைச் சேர்ந்த சாந்தவேல் என்ற ஐயப்ப பக்தர் சபரி மலைக்குச் சென்றபோது, பம்பையில் கேரளக்காரரின் தேநீர்க் கடையில் இவருக்கும் கடைக்காரருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதில் ஆத்திரமடைந்த மலையாளியான கடைக்காரர் தேநீர் போடுவதற்காகக் கொதிநிலையில் வைத்திருந்த பாய்லர் தண்ணீரை சாந்தவேல் மீது ஊற்றியுள்ளார். சாந்தவேல், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 15.1.2012 விடியற்காலை இறந்துவிட்டார்.

ஈழதமிழன் ...தமிழக மீனவன்....அந்த வரிசையில் இப்போ தமிழக ஐயப்ப பக்தன் ....
கொள்ளுங்க கொள்ளுங்க ...உங்களிடம் அடிபட்டு சாகபிறந்தவன் தமிழன்.....இன்னும் அடிங்க..

மலையாளி ..கன்னடத்தான்..தெலுங்கன் என எல்லோரும் இங்கு ஆளலாம் ...முதலிடத்தில் இருக்கலாம் ..ஆனால் மற்ற இடத்தில பிழைக்க கூட தமிழனுக்கு அனுமதி இல்லை..இப்போ தமிழனை கொலை செய்யும் அளவுக்கு சென்று விட்டது ....ஆனாலும் நாங்கள் இந்தியர்கள் ...

நன்றி
இணைந்த கரங்கள்
பேஸ்புக்.




Post a Comment

1 Comments

  1. சென்னையை அடுத்த திருவேற்காடு திருவேங்கட நகரைச் சேர்ந்த சாந்தவேல் என்ற ஐயப்ப பக்தர் சபரி மலைக்குச் சென்றபோது, பம்பையில் கேரளக்காரரின் தேநீர்க் கடையில் இவருக்கும் கடைக்காரருக்கும் ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement