1. என்னோடு இருக்கும் 200 mpகளுக்கு சமமானவர் வைகோ - இந்திரா காந்தி.
2. வைகோவை போன்ற நேர்மையான தலைவர்களின் கைகளில் தான் எதிர்கால அரசியல் இருக்கிறது - வி பி சிங்.
3. வைகோவை போன்ற போராட்ட குணம் கொண்டவர்களை நான் என் வாழ் நாளில் பார்த்தது இல்லை -ராஜீவ் காந்தி.
4. எந்த மிரட்டலுக்கும் அடிபணியாத லட்சியவாதி வைகோ -நரசிம்ம ராவ்
5. வைகோவை போன்ற திறமைசாலிகள் மத்திய அமைச்சரவையை அலங்கரிக்க வேண்டும் -முரளி தியோரா.
6. அரசியலை மக்கள் பணிக்கான தளமாக பார்ப்பவர் வைகோ -பஞ்சாப் முதல்வர் பிரதாப் சிங்க் பாதல்.
7. வைகோவை என் நண்பனாக பெற்றது நான் செய்த பாக்கியம் -உமர் அபுல்லாஹ்.
8. என் 70 ஆண்டு கால பொது வாழ்கையில் நான் சந்தித்த மிக சில லட்சியவாதிகளில் வைகோ முக்கியமானவர்- ஹர்கிசன் சிங் சுர்ஜித்.
9. பதவி வெறி பிடித்த அரசியல் வாதிகளுள் வைகோ மாறுபட்ட கொள்கைவாதி -சோம்நாத் சட்டர்ஜி.
10. இந்தியவில் கொள்கை வழி அரசியலை முடுக்கும் அரசியல் தலைவர்களில் வைகோவும் ஒருவர் அவரை என் மகனாகவே கருதுகிறேன் -அடல் பிகாரி வாஜ்பாய்.
11. வைகோவை போன்ற தலைவரை பெற்றதற்காக தமிழ் நாடு பெருமை கொள்ள வேண்டும் ,என்னை ஒவ்வொரு முறை சந்தித்த போதும் மக்கள் பிரச்சினை குறித்தே கோரிக்கை வைப்பார் ,i salute vaiko -பிரதமர் மன்மோகன் சிங்.
12. விலை போகாத போராளி வைகோ -அத்வானி.
13. அண்ணாவின் கொள்கை விளக்கை ஏற்ற வந்த அன்பு தம்பி வைகோ -கருணாநிதி.
14வைகோவின் மீது எனக்கு அன்பும் நன் மதிப்பும் எப்போதும் உண்டு -முதல்வர் ஜெயலலிதா.
15. பெரியாரின் உண்மையான வழிதோன்றல் வைகோ -தமிழருவி மணியன்.
16. முழுமையான தமிழ் இலக்கியங்களை கற்ற ஒரே அரசியல் தலைவர் வைகோ தான் -நெல்லை கண்ணன்.
17. என் இருதய சிகிசைக்கு எல்லோரும் கை விட்ட பின்பு தன் சொந்த பணத்தை குடுத்து என் உயிரை காபற்றியவர் வைகோ ,என் இதயம் சாகும் வரை வைகோ வைகோ என்று தான் துடிக்கும் -நடிகர் எஸ் எஸ் சந்திரன்.
18. வைகோ ஒருவரை தான் எதிர்கால நம்பிக்கையாக பார்கிறேன் -நடிகர் மணிவண்ணன்.
19. வைகோ எந்த கூட்டணியில் இருந்தாலும் மக்களுக்கான போராட்டங்களில் அவர் பின் வாங்கியதே இல்லை .அவர் உண்மையான ,நேர்மையான தலைவர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை .ஒரு நல்ல தலைவர் .நமக்கான மாற்று அரசியலை முன் எடுக்கும் திறன் அவரிடம் இருக்கிறது என்று நம்புகிறேன் -கவிஞர் தாமரை.
20. வைகோ அதிகாரத்துக்கு வரும் சமயம் தான் தமிழ் இனத்தின் இழி நிலை போக்க படும் -கொளத்தூர் மணி.
21. வைகோ தமிழர்களுக்கு கிடைத்த வரபிரசாதம் -பழ .நெடுமாறன்.
22. பெரியாருக்கு பின் நான் ஏற்று கொண்ட ஒரே தலைவர் வைகோ தான் -பெரியார்தாசன்.
23. எங்களிடம் இருக்கும் ஆயுத குவியலுக்கு நிகரானவர் வைகோ -தமிழ் ஈழ தேசிய தலைவர்.
24. என்னை பாதித்த குருஞ்சிமலர் நாவலின் கதாநாயகன் அரவிந்தனை வைகோ வின் ருபத்தில் பார்க்கிறேன் -வலம்புரி ஜான்.

8 Comments
ஆனால் ஏன் வைகோவால் தமிழக அரசியலில் ஒரு வலுவான இடத்தை பிடிக்க முடியவில்லை என்ற கேள்வியை நான் முன் வைக்கிறேன்.
ReplyDeletethats true..
ReplyDelete'vetri pettra manithar ellam puththisali illai..
puthisali manithar ellam vettri petrathillai..."
பெரும்பான்மையரிடம் மொழி இன நலம் காக்கும் உணர்வும் தீமைக்கு எதிரான போர்க்குணமும் இன்மைதான் வைக்கோவால் வலுவான இடத்தைப் பிடிக்க முடியாமைக்கான காரணம். எனினும், நம்பிக்கைக்குரிய தலைவர் அவர் என்னும் எண்ணம் பரவிக் கொண்டு இருப்பதால், இந்நிலை மாறும்.
ReplyDeleteVAI.GOPALSAMY SIR is a geratest indian political leader in india.his character is different campare than other political leaders.he is work peoples.and eelam peoples.his only voice is strong for eelam people long long time.he is my inspirational hero.ivar mattum thaan tamilaga makkalin nalanukaga paadupadum unnatha thalaivar.ivari kural oongi olikirathu ulagam muluthum,for eelam people.avar makkalukaga poraduvadhal avaral aracialil valuvaana idathai pidikka mudiyavilai.matravargal pol avarum irunthirundhal eppodho vanthirupar.aracialil munnodiyaga.
ReplyDeleteHe is a good man..He ll rule taminadu one day and he ll save us from DMK and ADMK
ReplyDeleteதமிழகத்தில் திரு. வைகோ அவர்கள் அதிகாரத்தை பிடிக்கும் வேளையில், ஈழத் தமிழர் போராட்டத்தில் மிகப்பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் . தமிழீழத்தின் வெற்றி வெகு சீக்கிரமாகவே அமைந்து விடும்.
ReplyDeleteThamizhagathin Marumalarchi
ReplyDeleteநன்றி
ReplyDelete