Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

தமிழ் நாட்டில் ஜாதி ஒழிக்க வேண்டும் என்றால் திராவிடம் ஒழிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் ஜாதி ஒழிக்க வேண்டும் என்றால் திராவிடம் ஒழிக்க வேண்டும் தமிழ் நாட்டில் ஜாதி ரீதியை தமிழனை  பிரித்து வைத்தது இன்று திராவிட கட்சிகளில் ஆதிக்கம் செய்யும் தெலுங்கு இனம் இந்த உண்மையை மறைத்து திராவிட
தெலுங்கு ஆதிக்க கட்சிகள் தமிழ் நாட்டில் இன்று வரை சூழ்சி அராசியல் முலம் தமிழ் இனம் ஒன்று இனைய விடாது அராசியல்
செய்கின்றது .!!!!!!!!!!!!!!!!
தமிழ் மூவேந்தர் மன்னன் அரசு வீழ்ந்தது,மதுரையில்(விஜயநகரப் பேரரசின் பிரதிநிதி அரசான)தெலுங்கு நாயக்கர் ஆட்சி இருந்த காலத்தில்தான் இவர்களின் வீழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.

தெலுங்கு நாயக்கர்களும் தமிழர்கள் இல்லை இதனால் அவர்கள் தங்கள் தெலுங்கு இனத்தால் மட்டும் ஆட்சியை வேரூன்ற முடியவில்லை.

இதனால் தமிழ் நாட்டில் உள்ள சில தமிழ் சமூகத்தாரை அணைத்துக் கொள்ளவேண்டியிருந்தது. சில சலுகைகளை இந்த தமிழ் சமூகத்தினருக்கு கொடுத்து தமிழ் இனத்தின் சில சமுக பிரிபினர் அவர்களுக்குத் துணை நின்றார்கள்.

இதன் மூலம் தெலுங்கு நாயகர் களுக்கு அதரபு கொடுத்த சில தமிழ் சமுதாய பிரிப்புகள் பல மானியங்களைப் பெற்றார்கள்.தமிழ் மூவேந்தர் வீழ்த்துவதற்காக உருவாக்கப்பட்டதே தெலுங்கு நாயக்கர் ஆட்சியின் பாளையப்பட்டுமுறை(ஆங்கில மூலம்)தமிழில்,பேராசிரியர் தங்கராஜ்,பாட்டாளி முழக்கம்,ஜூலை1993,பக்கம் 10)

தெலுங்கு நாயக்கர் பாளையப்பட்டு முறை என்று ஒரு நிலமானியத் திட்டத்தை உருவாக்கினார்கள்.இதில் தங்களுக்கு வேண்டியவர்களை பாளையக்காரர்களாக நியமித்தார்கள்.பெரும்பாலும் தெலுங்கர்களையும்,ஒரு சில பகுதிகளில் குறிப்பாக இராமநாதபுரம்,புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் முறையே தெலுங்கு நாயகர்களுக்கு ஆதரவை இருந்த சில தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் நியமித்தார்கள்.பூர்வீகமாக நிலவுடைமையாளர்களாக இருந்த இன்று ஒடுக பட்ட மக்களை இருக்கும் தமிழ் சமுதாயம் பாளையப்பட்டு முறை மூலம் நிலவுடைமை இழந்தார்கள்.

பலவந்தமாகதெலுங்கு நாயகர்கள் நிலங்கள் பிடுங்கப்பட்டன.பறித்த நிலங்களை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு உரிமையாக்கினார்கள்.
அடுத்து,மூவேந்தர்கள் பார்ப்பனர்களை குருக்களாக நியமிக்காததாலும்,பார்ப்பனர்கள் மதமாகிய இந்து மதக் கோட்பாடுகளைப் பின்பற்றாததாலும்,தெலுங்கு நாயக்க மன்னர்களைத் தங்கள் கைக்குள் வைத்திருந்த பார்ப்பனப் புரோகிதர்கள் இன்று ஒடுக பட்டு இருக்கும் தமிழ் இனத்தின் சில சமுதயதினைரை இவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று அறிவித்தார்கள்.

இதன் முலம் தமிழ் மூவேந்தர் வீழ்த்திய இனங்களில் முதன்மை தெலுங்கு நாயக்கர்,இனமே அடுத்து தெலுங்கு இனத்தின் சூழ்சி அராசியலுக்கு சில தமிழ் சமுதாயம் அதரபு கொடுத்து அதற்கு பதிலை தெலுங்கு நாயகர் இனத்திடம் இருந்து சில சலுகைகளை சில தமிழ் சமுதாயம் பெற்றது .

இன்று வரை தெலுங்கு இனம் தமிழ் நாட்டில் தமிழ் இனத்தினை சூழ்சி அரசியல் முலம் தமிழ் இனத்தினை ஜாதி ரீதியை பிரித்து
தமிழ் நாட்டில் ஆட்சியில் திராவிடம் என்ற போர்வையில் இருக்கிறது

இதன் முலம் ஒன்று தெரிகின்றது திராவிடம் தமிழ் நாட்டில் இருக்கும் வரை ஜாதி ஒழிக்க முடியாது
தமிழ் நாட்டில் தமிழன் ஜாதி மதம் என்ற பிரிப்புகளை உடைத்து தமிழர் என்ற ஒரு தலைமையில் இனைய வேண்டும்
அன்றுதான் தமிழ் நாட்டில் அடிமை விலங்கு உடையும் தமிழ் இனமே வந்தேறிகள் பின் வலம் வராமல்
தமிழன் தலைமையில் ஒன்று இனைய முன் வர வேண்டும்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement