Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

தமிழ்மொழிக்கே அழகுட்டும் கொலைவெறி பாடல்.

மூத்த மொழிகளில் ஒன்றான நம் தாய் மொழி தமிழ்மொழியில் வந்துள்ள இந்த கொலைவெறி பாடல் எங்கள் மொழிக்கே அழகுட்டுகின்றன...

அண்மையில் காமெடி பயல் தனுஸ் என்பவர் கொலைவெறி பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார் அதில் என்ன அதிசயம் என்றால் அந்த பாடலில் கூடுதலான சொற்கள் ஆங்கிலத்திலையே உள்ளன ஆனால் அந்த பாடலுக்கு பெயர் தமிழ் பாடலாம்....
என்ன கொடுமை சரவணா...

உறவுகளே இந்த பாடலை கேக்கும் பொழுதே எங்களை அறியாமலே எங்கள் மொழியின் உணர்வு,பற்று என எங்கள் மனங்களில் எழுகின்றன...

இந்த பாடல் கொலைவெறி பாடலில் இருந்து இசை மட்டுமே எடுக்கப்பட்டு இருக்கின்றன...

வரிகள் எல்லாமே தமிழர்களின் வரலாற்று வரிகள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது...

நீங்களும் பாடலை கேளுங்கள் அசந்து போவீர்கள்...
 

சிம்புவின் Love Athem பாடல்.
உலகின் தொன்மையான மொழிகளில் '' காதல் '' அன்பு '' என்ற வார்த்தைகளை தேடி எடுத்து ## அன்பின் புனித கீதத்தை பாடிய அன்பின் சகோதரனுக்கு எமது பாராட்டுகள்.
தமிழன்.

வாழ்த்துக்கள் தமிழா.



Post a Comment

2 Comments

  1. மூத்த மொழிகளில் ஒன்றான நம் தாய் மொழி தமிழ்மொழியில் வந்துள்ள இந்த கொலைவெறி பாடல் எங்கள் மொழிக்கே அழகுட்டுகின்றன...
    உறவுகளே இந்த பாடலை கேக்கும் பொழுதே எங்களை அறியாமலே எங்கள் மொழியின் உணர்வு,பற்று என எங்கள் மனங்களில் எழுகின்றன...

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement