Thursday, March 29, 2012

ரஜினி மற்றுமொரு நித்யானந்தா ? நித்யானந்தா மற்றுமொரு ரஜினி ?

முத்துக்குமரனை நெஞ்சில் எந்த வேண்டிய தமிழ் இளைஞர்கள் இன்று சாக்கடைகளை ஏந்து கின்றனர் .

1997 கால கட்டங்களில் தினத் தந்தியில் ரஜினி இமயமலை பயணம். தியானம் செய்ய, அமைதி வேண்டி இமயமலை சென்றார் என்று தலைப்பு செய்தி வரும் .


அதே நாளில் மைசூர் - இல் இருந்து வெளிவரும் மைசூர் மித்ரா மற்றும் கன்னட பிரபா செய்தி தாள்களில், ரஜினி மைசூரில் உள்ள கிங்க்ஸ் கோர்ட் நட்சத்திர விடுதியில், ஒரு திங்கள் ஒய்வு பெற வந்திருப்பதாக செய்தி வந்திருக்கும் .

இமய மலை செல்வதாக தமிழக மக்களை முட்டாளாக்கி விட்டு, மைசூரில் குடியும், குட்டியுமாக கும்மாளமடித்து கொண்டிருப்பார். இவரின் நெருங்கிய நண்பர் கன்னட நடிகர் அம்ரிஸ் ரஜினிக்கு தேவையான அணைத்து .....? விதமான உதவிகளையும் செய்து கொடுப்பார் .

ரஜினி வருகிறார் என்றவுடன் அங்கு வேலை செய்யும் அனைவரும் அவர் வருகைக்காக காத்திருப்பர். காரணம் பணம் ஊக்க தொகை (tips) விளையாடும்.

முக்கியமான கன்னட நடிகைகளுக்கு, கொண்டாட்டமாக இருக்கும் . காரணம் சொல் வேண்டியதில்லை.

இங்குள்ள செய்தி நிறுவனகளுக்கு தெரியாதா ? ரஜினி இமயமலை செல்ல வில்லை. மைசூரில் தங்கி இருக்கிறார் என்று . பிறகு ஏன் பொய் செய்தியை பரப்ப வேண்டும். இதில் பெருமளவு பங்கு தினத் தந்தி உடையது அதில் தான் தலைப்பு செய்தியே இதுவாகத்தான் இருக்கும் .

காவேரி போராட்டத்தின் போது, இந்த மானங் கேட்டவன் காலில் தமிழர்கள் விழுந்து வணங்கினார்கள்.

இதற்கு காரணம், அய்யோக்கியனான இவனை நல்லவனாக, இறை பக்தி உள்ளவனாக சித்தரித்து தமிழர்களை ஏமாற்றிய அணைத்து ஊடகங்களும் தமிழின எதிரிகளே.

இவன் யோக்கியதை தெரிந்ததனால் தான் கர்நாடகாவில் யாரும் இவனை மதிப்பது கிடையாது.

தமிழர்கள் ரத்தத்தை உறிஞ்சி சம்பாதித்த பணத்தில் கர்நாடகாவில் தொழிற்சாலைகள் தொடங்கி கன்னட மக்களை வளப்படுத்தி கொண்டிருக்கிறான் .

நல்லவேளை அரசியலுக்கு அன்று வந்திருந்தால் முட்டாள் தமிழர்கள், முதல்வராக்கி இருந்தாலும் இருப்பார்கள் .

தமிழ் இளைஞர்களே,- நடிகனை-நடிகனாக பாருங்கள். ரஜினி மட்டுமல்ல அணைத்து நடிகர், நடிகைகளுக்கும் இது பொருந்தும் .

உங்கள் காலுக்கு செருப்பாக இருக்கும் தகுதி கூட நடிகர் நடிகைகளுக்கு கிடையாது . என்பதை புரிந்து கொள்ளுங்கள் .

(புகழ் பெறாத வெகு சில தமிழ் நடிகர் நடிகைகள் மட்டுமே இதற்கு விலக்கு)

நடிகர் சரத் குமார் அறிக்கை விட்டிருக்கிறார். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று . காரணம் 18 வயதை நிறைவு செய்தவர்கள் வாக்களிப்பது என்று கட்டாயமாக்க சட்டம் வருகிறது அல்லவா

அதனால் தன ரசிகர்களை சாதி வெறியர்களாக, ஆட்டு மந்தைகளாக உருவாக்குவதற்கு அழைக்கிறார் ..அரசியல் தலைவர்களின் அடுத்த குறி தமிழ் இளைஞர்களே.
பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.