Tuesday, December 24, 2013

இவர்களை விட செந்தமிழன் சீமான் ஒன்றும் பெரிதாக தவறு செய்யவில்லை...

தமிழீழத்தில் பல்லாயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்த சிங்கள இனவெறியன் ராஜபக்சவிற்கு எந்தவொரு கண்டனமும் தெரிவிக்காத தமிழக மக்களே...

செந்தமிழன் சீமான் மூன்று வருடங்களிற்கு முன் இந்து மதத்தை பற்றி பேசியதை ஏன் இப்போது விமர்சிக்கிறிர்கள்...

தமிழனின் உயிரை விட உங்களிற்கு இந்த சாதி,மதமா பெரிதாக தெரிகின்றதா.

Tuesday, August 6, 2013

இது ஒரு நாட்டின் தேசிய கொடி அல்ல மகிந்த ராஜபக்சவின் மானத்தை காப்பாற்றிய கோவணத்துணி.


இனவெறியன் மகிந்த ராஜபக்சவின் மானத்தை காப்பாற்றிய கோவணத்துணி எரிகின்றது.

இது ஒரு நாட்டின் தேசிய கொடி அல்ல எம்மினத்தை ஆணிவேரோடு அழித்த இனவெறியன் மகிந்த ராஜபக்சவின் மானத்தை காப்பாற்றிய கோவணத்துணி எரிகின்றது.

Friday, July 19, 2013

காவியக் கவிஞர் வாலியின் பாடல்கள் என்றென்றும் நிலைத்திருக்கும்: நாம் தமிழர் கட்சி புகழஞ்சலி

தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும், சிறந்த எழுத்தாளரும்,  மக்களுக்காக பல காவியங்களை தெள்ளுத் தமிழில் தந்தவருமாகிய காவியக் கவிஞர் வாலியின் மறைவு தமிழ் திரையுலகிற்கு மட்டுமின்றி, தமிழினத்திற்கும் பேரிழப்பாகும்.

Saturday, March 30, 2013

அதிர்வு கண்ணனுக்கு தமிழீழ மாணவர் படை விடும் இறுதி எச்சரிக்கை...

தமிழீழத்தில் பல ஆண்டுகளாக போராடி உலக தமிழர்களுக்கு என்று ஒரு அரசு நிறுவி அதை வழி நடத்தி கொண்டு வந்த தமிழீழ குடியரசு அன்று கேவலம் கெட்ட இந்தியா உட்பட பல உலக நாடுகளாலும், தமிழ் துரோகிகளாலும் கூண்டோடு அழிக்கப்பட்டு இன்று நான்கு வருடங்கள் ஆகின்றன...

Monday, March 18, 2013

ஐ.நா. மனித உரிமைப் பேரவை நிகழ்வில் கலந்துகொள்ள செந்தமிழன் சீமான் சுவிஸ் வருகை.

ஜெனீவா நகரில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைப் போரவையின் 22 ஆவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டு ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நீதி கோருவதற்காக நாம் தமிழர் இயக்கக் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சுவிஸ் சென்றுள்ளார்.

Tuesday, December 11, 2012

ரஜினியின் இறந்த மாதிரியான புகைப்படங்கள் இணையத்தில் அதிர்ச்சியில் ரஜினி குடும்பம்.

நடிகர் ரஜினி காந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் இறந்த மாதிரியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருக்கிறது உங்களுக்காக ஒரு சில புகைப்படங்கள்...

Sunday, December 9, 2012

சீமான் -அக்கினி பரிட்சை: ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டியது!

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி இருக்கும் அக்கினி பரிட்சையில் சீமானின் நேர்காணல்.