Saturday, March 30, 2013

அதிர்வு கண்ணனுக்கு தமிழீழ மாணவர் படை விடும் இறுதி எச்சரிக்கை...

தமிழீழத்தில் பல ஆண்டுகளாக போராடி உலக தமிழர்களுக்கு என்று ஒரு அரசு நிறுவி அதை வழி நடத்தி கொண்டு வந்த தமிழீழ குடியரசு அன்று கேவலம் கெட்ட இந்தியா உட்பட பல உலக நாடுகளாலும், தமிழ் துரோகிகளாலும் கூண்டோடு அழிக்கப்பட்டு இன்று நான்கு வருடங்கள் ஆகின்றன...

தமிழ் நாட்டில் இன்று தமிழ் மக்களிடையே பல மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில் தமிழர்கள் பல ஆண்டுகளாக தமிழ் நாட்டை ஆழாது இருப்பது (கேவலம்) இங்கே குறிப்பிட தக்கது. தமிழ் நாட்டை சுற்றியுள்ள பல மாநிலங்களில் இருக்கும் வந்தேறி கூட்டங்களே தமிழ் நாட்டை பல தசாப்தங்களாக ஆண்டு வருவது இங்கே குறிப்பிடதக்கது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு பின்பு தமிழ் நாட்டில் பல தமிழ் கட்சிகள் தமிழர் கொள்கைகளை முன்னிறுத்தி பல போராடங்களை முன்னெடுத்து வருகிறார்கள் இதை எல்லாம் அதிர்வு இணையம் பிரசுரிப்பதே இல்லை. தமிழர் கட்சிகள் செய்யும் போராட்டம் அனைத்தும் தமிழின படுகொலைக்கு துணை போன கரி நாய் நிதியின் உண்மை முகம் பற்றியே மக்களுக்கு பரப்புரை செய்து வருகிறார்கள்.

திராவிட அரசுடம் பணம் வேண்டி செயற்படும் அதிர்வு இணைய கண்ணன் தமிழர் செய்திகளை தங்கள் இணையத்தில் பிரசுரிப்பது இல்லை. கேவலம் கெட்ட அதிர்வு இணைய கண்ணன் தமிழர் இனப் படுகொலைக்கு துணை போன கரி நாய் நிதி அரசிடம் பணம் வேண்டி இணையம் நடத்தும் கண்ணன் பேசாமல் நாக்கை பிடுங்கி கிட்டு சாவலம்...

தமிழ் மக்கள் அனைவரும் இணைய விளம்பரத்திற்காக லங்காஸ்ரீ இணையத்தை தெரிவு செய்யும் போது இந்த அதிர்வு கண்ணன் லங்காஸ்ரீ இணையத்தை தப்பு தப்பாக எழுதி தனது இணையத்தில் பிரசுரிப்பது இவனுடைய மறு பக்கம்.

இப்போது இலங்கை அரசிடம் விலை போயிலுள்ள அதிர்வு கண்ணன் இன்று தமிழர்களை குழப்பும் பல செய்திகளையே அதிகம் தங்கள் இணையத்தில் பதிவு செய்கிறார்....

அதிர்வு கண்ணனுக்கு எச்சரிக்கை தமிழீழ மாணவர் படை...

ஊடகவியலாளர் எனும் அந்தஸ்து இல்லாத அதிர்வு கண்ணன் உங்களுக்கு இறுதியாக எழுதும் மடல். தமிழீழ மக்கள் பல ஆண்டுகளாக இரத்தம் சிந்தி சுதந்திரத்திற்காக போராடி பல கஷ்டங்களையும், துன்பங்களையும் அனுபவதித்து இன்று ஒரு அனாதை பிள்ளைகளாக வாழ்ந்து வருகிறார்கள் அவர்களின் தியாகத்தில் உங்கள் நிஜ முகத்தை காட்ட வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கூறி கொள்கின்றோம்.

இதுவே உங்களுக்கு இறுதி மடல்...

தமிழீழ மாணவர் படை... (தாயகம் மற்றும் புலம்பெயர் தேசம்)


நன்றி...
தமிழீழ வேங்கை