Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

சிவகாசியில் வெடி விபத்து ஏற்படும் போது இந்த கேவலம் கெட்டவன் எங்கே போயிருந்தான்....

 இந்த முட்டாள் வேலை பாருங்கோ ------------

மந்திராலயம் கோயிலுக்கு ரஜினிகாந்த் 10 கோடி நன்கொடை
================================================

மந்திராலயத்தில் ஸ்ரீ ராகவேந்திரர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஸ்ரீராகவேந்திரரின் தீவிர பக்தரான நடிகர
் ரஜினிகாந்த் அடிக்கடி செல்வது வழக்கம். மேலும் இக்கோயிலின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பலமுறை நன்கொடை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரிகளான மாதவ செட்டி, சுயமிந்தரா சாரி ஆகியோர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ’’ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த நன்கொடை மூலம் சர்வஜ்ஜ மண்டபம் பின்புற முள்ள பழைய கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு பக்தர்கள் தங்கும் ஏசி வசதியுடன் கூடிய 25 அறைகள் கட்டப்படும். மேலும் 100 அறைகளும் கட்டப்பட உள்ளது. இதுதவிர கோயில் சுற்றியிலும் பூங்காக்கள் அமைக்கப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.

www.eelavenkai.blogspot.com

Post a Comment

3 Comments

  1. ஸ்ரீராகவேந்திரர் கோயிலுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி நன்கொடை வழங்க உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

    ReplyDelete
  2. அவரை திட்டுவது கையாலாகாத தனம். அவர் சம்பாதித்ததை செலவு செய்வது அவரவர் விருப்பம். அவரிடம் கையேந்த வேண்டிய அவசியம் என்ன? நடித்தார், பார்த்தோம், டிக்கெட் -கு பணம் கொடுத்தோம். அவ்ளோதான்...அவர் வந்து உன்னிடம் சொன்னாரா, தமிழகத்தில் எங்கு பிரச்னை வாந்தாலும் பணம் கொடுப்பேன் என்று...திரை கடல் ஓடியும் திரவியம் தேடிய தமிழர் நாம் எல்லா பணத்தையும் இங்கு தானே கொண்டு வந்தோம்....அங்கவா செலவளித்தோம்...உமது சேனல் நல்ல பகுத்தறிவு மிக்கது என்றல்லவா எண்ணி கொண்டு இருக்கிறேன்...நாடு என்றால் எங்காவது பிரச்னை இருக்கத்தான் செய்யும்...அதற்கெல்லாம் பணம் படைத்தவரை. புகழ் படைத்தவரை எல்லாம் குறை கூறுவது முட்டாள் தனம். அவரும் மனிதர்தான்...அவரை வாழ விடுங்கள்...

    ReplyDelete
  3. இந்த ரஜனி நாய் வாழ்ந்தால் என்ன செத்தால் நமக்கு என்ன

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement