Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

பாரதிராஜாவா இல்லை இவர் பசில்ராஜாவா???

பாரதிராஜாவா இல்லை இவர் பசில்ராஜாவா???
முல்லை பெரியாறு அணைபற்றி கதைக்க சொன்னால் தமிழ் நாட்டில் வளர்ந்து வரும் தமிழ் அரசியல் வாதிகளை பற்றி விமர்சிக்கிறார் ஏன் உங்களை போலனவர்களுக்கு தமிழ் நாட்டை தமிழன் ஆழ பிடிக்கவில்லை பிடிக்காட்டி ஓரமா இருங்கஅதுக்கு சும்மா விமர்சனம் செய்து மக்களை குழப்பாதீர்கள்.இன்றைக்கு தமிழ் நாட்டில் வேறு மாநிலக்காரன் வளந்ததுக்கு காரணம் நீங்களும் ஒருவர் தான் அதை மனதில் வைத்து கொள்ளுங்கள் தமிழ் நாட்டில் இருக்கும் அசுத்தங்களை நீங்கள் துப்பரவு செய்யாவிடின் தயவு செய்து செய்பவர்களை விமர்சனம் செய்ய வேணாம் பேசாமல் ஒதுங்குங்கள்.
தமிழை வளருங்கள் தமிழர்கள் உங்களை வணங்குவார்கள்.

செந்தமிழன் சீமானை தீண்டாதே தமிழ் உணர்வுள்ள உலகத்தமிழர்கள் எல்லோரும் உங்களை தீண்டுவார்கள்.



Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement