Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

பல்கலைக்கழக சமூகம் மீது ""மின்னாமல் முழங்காமல் விழுந்த இடி''

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரின் கடமைகளுக்காக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த அதிகாரியொருவர் பதில் உபவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ள
மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் உயர் கல்வி அமைச்சரின் இந்த நடவடிக்கையானது கிழக்கு பல்கலைக்கழக சமூகம் மீது ""மின்னாமல் முழங்காமல் விழுந்த இடி'' எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.  

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரின் கடமைகளுக்காக பல்கலைக்கழக பேரவை உறுப்பினரான பேராசிரியர் நிமால் ரஞ்சித் அத்தநாயக்க நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.



Post a Comment

1 Comments

  1. கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தரின் கடமைகளுக்காக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த அதிகாரியொருவர் பதில் உபவேந்தராக நியமிக்கப்பட்டிருப்பது தொடர்பாக தனது அதிருப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ள

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement