Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ஈழப்போரட்டதிற்க்கு ஆதரவு கொடுத்து பாதுகாத்தது அன்று திராவிட இயக்கம்?????

 இது உலக அரசியல் ஞானம் இல்லாத.....,ழுமு முட்டாள்தனம்....இலங்கையை மிரட்டவும்....மேற்க்குலக நாடுகள் தலையீடை தடுக்கவும்.....ஈழவிடுதலையை தாமதப்படுத்தவும் செய்த, இந்திய நரி அரசியலுக்கு துணை புரிந்தனர் திராவிட இயக்கங்கள்.......


இந்தியதேசியம் பாம்பின் தலை......திராவிடதேசியம் அந்த பாம்பின் வால் பாகம்.....அன்மைய யுத்தத்தில் ஆட்சி, அதிகாரம் உள்ள அனைத்து திராவிட இயக்கங்களும் இணைந்து ஆதரவு கொடுக்காதது....இந்தியதேசிய திட்டத்தின் திராவிடதேசியம் ஒரு மறுமுகம் என்பதை தமிழா விளங்கிக்கொள்..

சிங்களதேசியம் தமிழனை கழுத்தை நெரித்து கொன்றால்.... இந்தியதேசியம் அவனுக்கு கயிறை கொடுத்து உதவும்....திராவிடதேசியம் தமிழன் மீண்டு எழாமல் இருக்க தமிழன் காலை பிடித்து இழுத்து உதவுவர்......தமிழா விழி....திராவிடம் உன்னை உடன் இருந்து கொல்லும் நச்சுதிரவம்....


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Post a Comment

1 Comments

  1. இது உலக அரசியல் ஞானம் இல்லாத.....,ழுமு முட்டாள்தனம்....இலங்கையை மிரட்டவும்....மேற்க்குலக நாடுகள் தலையீடை தடுக்கவும்.....ஈழவிடுதலையை தாமதப்படுத்தவும் செய்த, இந்திய நரி அரசியலுக்கு துணை புரிந்தனர் திராவிட இயக்கங்கள்.......

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement