Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

போடா போடி படத்திற்காக 20 நிமிடங்களில் சிம்பு எழுதிய பாடல்

 கொலிவுட்டில் வெளியாக உள்ள போடா போடி படத்திற்காக நாயகன் சிம்பு, லவ் பண்ணலாமா வேண்டாமா என்ற பாடலொன்றை எழுதினார்.
ஏற்கனவே வல்லவன், ஒஸ்தி திரைப்படங்களில் சிம்பு எழுதிய பாடல் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

தனது தந்தையைப்போல் இயக்குனர், பாடல் எழுதுதல், அதை ரசிகர்களை கவரும் விதத்தில் பாடுதல் என பல தளங்களில் சிம்பு சிறந்து விளங்குகிறார் என்பது இதற்கு சிறந்த சான்று.

லவ் பண்ணலாமா வேண்டாமா' என்ற இப்பாடல் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஆனால் அது ROUGH CUT. தற்போது முழுமையான பாடலை மட்டும் SINGLE TRACK ஆக இம்மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

போடா போடியில் சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பவர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. படத்தின் பெரும்பாலான காட்சிகள் பிரித்தானியா தலைநகர் லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது சிம்பு, வேட்டை மன்னன், வாலு படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Post a Comment

1 Comments

  1. கொலிவுட்டில் வெளியாக உள்ள போடா போடி படத்திற்காக நாயகன் சிம்பு, லவ் பண்ணலாமா வேண்டாமா என்ற பாடலொன்றை எழுதினார்.
    ஏற்கனவே வல்லவன், ஒஸ்தி திரைப்படங்களில் சிம்பு எழுதிய பாடல் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement