Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

லெப்.கேணல் நிலவனின் 4'ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.(26.12. 2007)

கடற் புலிகளின் சிறப்பு தாக்குதல் தளபதி.
ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன் சிரிப்பு. அரசியல் தெளிவு மிக்க அவன் பேச்சு, படையியல் காய் நகர்த்தலில் அவனுக்கிருந்த திறன், மக்களுக்குள் இறங்கி அவர்களின் வாழ்வியலை உயர்த்த அவன் உழைத்த உழைப்பு என எல்லாவற்றிலும் என்றும் மறக்க முடியாத ஒருவன் தான் நிலவன்.
 மேலும் வாசிக்க... CLICK HERE...




Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement