Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

சிம்புவின் ரசிகர்களால் சிம்புவை மெருகேற்றி பாடிய பாடல் பட்டி தொட்டி எங்கும்.

பாடலின் ஒரு சில வரிகள்... (காணொளி இணைப்பு)
 உன்னத கரத்தால் பிறந்தவனே.
பல கைதட்டல்களோடு வளர்ந்தவனே.
எங்கள் நெஞ்சத்தின் உள்ளே நுழைந்தவனே.
பட்டையை கிளப்பும் வல்லவனே.
பொய்யான காதலுக்கு மன்மதன் நீதான்.
வித்தையை கற்ற வல்லவன் நீதான்.
அடக்க முடியா காலையும் நீதான்.
எங்கள் ஆசை வாலிபன் நீதான்.
அட வானம் தாண்டிய பல்லன் நீதான்.
காதல் அழிவதை தடுத்ததும் நீதான்.
பட்டி தொட்டியில் ராஜா நீதான்.
விண்ணில் ஒலிக்கும் STAR உம் நீதான்.
சிம்பு....




Post a Comment

1 Comments

  1. பாடலின் ஒரு சில வரிகள்... (காணொளி இணைப்பு)
    உன்னத கரத்தால் பிறந்தவனே.
    பல கைதட்டல்களோடு வளர்ந்தவனே.
    எங்கள் நெஞ்சத்தின் உள்ளே நுழைந்தவனே.
    பட்டையை கிளப்பும் வல்லவனே.
    பொய்யான காதலுக்கு மன்மதன் நீதான்.
    வித்தையை கற்ற வல்லவன் நீதான்.
    அடக்க முடியா காலையும் நீதான்.
    எங்கள் ஆசை வாலிபன் நீதான்.
    அட வானம் தாண்டிய பல்லன் நீதான்.
    காதல் அழிவதை தடுத்ததும் நீதான்.
    பட்டி தொட்டியில் ராஜா நீதான்.
    விண்ணில் ஒலிக்கும் STAR உம் நீதான்.
    சிம்பு....

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement