Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

கொலைவெறி பாடலை தூக்கி குப்பையில் போடுங்கள். வந்து விட்டது அன்பின் புனித கீதம்.

புதிய பரிணாமத்தில் சிம்பு உலக அமைதிக்காக ஒரு பாடல் ஒன்றை எழுதி பாடியுள்ளார் தற்பொழுது இந்த பாடல் உலகெங்கும் இணையத்தில் உலா வருகின்றது
குறிப்பாக YOUTUBE இணையத்தில் இளைஞர்களின் மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
(இரண்டு நாட்களில் 490 527 பார்த்து இருக்கிறார்கள்)

உலகின் தொன்மையான மொழிகளில் '' காதல் '' அன்பு '' என்ற வார்த்தைகளை தேடி எடுத்து ## அன்பின் புனித கீதத்தை பாடிய அன்பின் சகோதரனுக்கு எமது பாராட்டுகள்.

தமிழன்




Post a Comment

2 Comments

  1. உலகின் தொன்மையான மொழிகளில் '' காதல் '' அன்பு '' என்ற வார்த்தைகளை தேடி எடுத்து ## அன்பின் புனித கீதத்தை பாடிய அன்பின் சகோதரனுக்கு எமது பாராட்டுகள்.

    ReplyDelete
  2. அன்பு , காதல் என்ற தமிழ்ச் சொல்லைக் காணவில்லை இன்னுமொருக்கால் தேடிப்பார்க்கிறேன்

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement