Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

சனவரி 29 முத்துக்குமார் நினைவு பேரணி - செந்தமிழன் சீமான் அழைப்பு.(காணொளி இணைப்பு)

சனவரி 29 அன்று திருசெந்தூரில் நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம்.

தமிழ் இனம் ஒன்றிணைந்து தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக போராடவேண்டும் என்பதற்காகத் தன் இன்னுயிரை ஈந்த ஈகி வீரத்தமிழ்மகன் முத்துகுமாரின் நினைவு நாள் பொதுக்கூட்டம். நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்துகிறது. அனைவரும் வாரீர்.

நன்றி - தமிழன் தொலைக்காட்சி.

  

Post a Comment

1 Comments

  1. சனவரி 29 அன்று திருசெந்தூரில் நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம்.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement