Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

கூகிள் இணையத்தளத்தினர் நடிகர் ரஜினி கேவலப்படுகிறர்களா.

அண்மையில் நான் இணையத்தில் உலவிக்கொண்டிருந்த வேளையில் கூகிளில் பல தகவல்களை தேடிகொண்டிருந்தேன் அப்பொழுது கூகிளில் மொழி மாற்று பக்கம் சென்றேன் அங்கே
நாங்கள் தமிழ் எழுதி விட்டு பல மொழிகளில் மாற்றி பார்க்கலாம் அப்போது நான் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கும் எழுதி மாற்றி பார்த்து கொண்டிருந்தேன் பல பிரபலங்களின் பெயர்களை எழுதியும் பார்த்தேன் சரியாக வந்தது ஆனால் நடிகர் ரஜினியின் பெயரை எழுத்தினேன் இப்படி வந்து இருக்கிறது.

Google Translator.
English: Rajini
Tamil: இந்தியாவின் கேவலம் கெட்ட மனிதர்களில் ஒருவர் நடிகர் ரஜினிகாந்த்...






Post a Comment

3 Comments

  1. அண்மையில் நான் இணையத்தில் உலவிக்கொண்டிருந்த வேளையில் கூகிளில் பல தகவல்களை தேடிகொண்டிருந்தேன் அப்பொழுது கூகிளில் மொழி மாற்று பக்கம் சென்றேன் அங்கே

    ReplyDelete
  2. rajini is a good man.avar kedu keeta manithar nu yar solrathu.rajini ungaluku pidikalana neenga avara pathi pesathinga.tamilanukum rajinikum enna pirachanai nu enaku theriyala

    ReplyDelete
  3. supper translation of Raaaajjjjjiiiiinnnniii (One thing is missing Rajini Means - Mental)

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement