Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

கர்நாடககாரன்(ரஜினி) மலையாளி(அஜித்) தமிழகத்தை ஆளலாம் ஆனால் தமிழர்கள்???

தமிழகத்தில் மலையாளியான அஜித்தை தல என்று கொண்டாடுகிறான் தமிழன்...
ஒரு தமிழனை மலையாளிகள் அதே போல் கொண்டாடுகிறார்களா ????????


மலையாளியின் ஒனதிற்கு தமிழகத்தில் அரசு விடுமுறை ????
கேரளத்தில் பொங்கலுக்கு அரசு விடுமுறையா ????

தெலுங்கு வருட பிறப்பிற்கு தமிழகத்தில் அரசு விடுமுறை ????
தமிழ் வருட பிறப்பிற்கு ஆந்திரத்தில் அரசு விடுமுறையா ????

கன்னட ரஜினி , தமிழகத்தில் சூப்பர் ஸ்டார்...
ஒரு தமிழனை கர்நாடகாவில் அதே போல் கொண்டாடுகிறார்களா ????????

வந்தேறி இங்கு முதல்வர் ஆக முடியும்...
அதே போல் இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலாவது, தமிழன் முதல்வர் ஆக முடியுமா ????????

இங்கு, சௌகார்பேட் எனும் ஒரு பகுதியையே ஆக்கிரமித்து வடநாட்டான் முதலாளியாக வலம் வர முடியும்...
தமிழர்கள் அதே போல் இந்தியாவின் ஏதேனும் ஒரு பகுதியை ஆக்கிரமித்து முதலாளியாக வலம் வர முடியுமா ???????? ( கூலி தொழிலாளியாக இருக்க அனுமதி கிடைக்கும் )

திராவிட இயக்கம் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க முடியும்....
ஆனால் திராவிடம் என்று சொல்லப்படும் அண்டை மாநிலங்களில் டெபொசிட் வாங்க முடியுமா ????

தமிழா இனியும் ஏமாளியாய் இருக்காதே.....இந்த கேள்விகளுகெல்லாம் விடை தேடு......தயவுசெய்து சில நிமிடம் சிந்தி ........உனக்கு தெளிவு பிறக்கும்....

மற்றவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி இருகிறார்கள்...நாம் எப்படி இளிச்சவாயர்கள் ஆக்கப்பட்டு இருக்கிறோம் என்பது பளிச்சென புரியும்.



 

Post a Comment

2 Comments

  1. தமிழகத்தில் மலையாளியான அஜித்தை தல என்று கொண்டாடுகிறான் தமிழன்...
    ஒரு தமிழனை மலையாளிகள் அதே போல் கொண்டாடுகிறார்களா ????????

    ReplyDelete
  2. அஜித் ஒரு தமிழ் தந்தைக்கும் ,ஒரு சிந்தி தாயிற்கும்
    பிறந்த இரண்டாவது மகன்

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement