Thursday, January 12, 2012

உன் தொண்டனாய் தொலைந்தேன் நா(ம்)ங்கள்.

கடவுளின் தெய்வமே - நான்.
கண்முடி நிற்கின்றேன் - வாழ வழியின்றி.
உன் சினிமாவில் சிக்கி
தொண்டனாய் தொலைந்தேன்-நான்

என் வாழ்க்கையில் உனக்கு
பால் ஊற்றி - நான்
படுகுழியில் விழுந்தேன்
நீ???
அமைதியாய் தியானமாய் திரிகிறாய்
தொண்டர் எல்லாம் உன்னால்
தொலைத்தோம் எங்கள் வாழ்கையை
நீ சுப்பர் ஸ்டார் நம் வாழ்க்கை
சுழலுகிறது ஏழ்மையில்...


தமிழனே தமிழனாய் வாழ்ந்து தமிழனை உயர்த்து அடுத்தவனை உயர்த்தாதே.