Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

எவ்வளவு அடிச்சாலும் தாங்கிறாங்கடா, இந்தியன் டீம் ரொம்ப நல்லவங்கடா...

முதல ஒரு 11 பேர், 4 நாளா வைச்சு அடிச்சாங்க, (Australia won by 122 runs)
அப்புறம் ஒரு 5 நாள் கழிச்சு, அதே 11 பேர் என்னை போட்டு 3 நாளா புரட்டி புரட்டி எடுத்தாங்க,(Australia won by an innings and 68 runs)
அப்புறம்
ஒரு flight la ஏத்தி விட்டாங்க, சரி நான் இந்தியாவுக்கு தான் அனுப்பிரங்கா என்டு நம்பி ஏறி உக்காந்தன், அது நேர perth போச்சு,
அங்க அதே 11 பேர் 3 நாளா மூச்சு திணற திணற அடிச்சாங்க,(Australia w...on by an innings and 37 runs)

சரி அடிச்சுட்டு போங்கடா என்டு விட்டுடன் ,அவனுங்க விடுற மாதிரி இல்லை,
மறுபடியும் ஒரு 4 நாளா இப்ப Adelaide ku கூட்டி வந்து பேன்ட கலட்டுறங்க....
( Australia Lead by 334 runs)

நீங்க திருப்பி அடிச்சிங்களா?
"இல்லை"
ஏன் ?
அடிக்கும் போது ஒன்னு சொன்னானுங்க,
எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்க....இந்தியா கிரிக்கெட் டீம் ரொம்ப நல்லவங்கடா...

விடுங்க பாஸ் இவங்க எப்பொவுமே இப்படித்தான்... அடிச்சுகிட்டே இருபாய்ங்க...




Post a Comment

2 Comments

  1. முதல ஒரு 11 பேர், 4 நாளா வைச்சு அடிச்சாங்க, (Australia won by 122 runs)
    அப்புறம் ஒரு 5 நாள் கழிச்சு, அதே 11 பேர் என்னை போட்டு 3 நாளா புரட்டி புரட்டி எடுத்தாங்க,(Australia won by an innings and 68 runs)
    அப்புறம்

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement