Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

கூடங்குளம் அணு உலை நிறுவினால் தமிழகத்தில் இன்னும் ஏழு அணு உலைகள் நிறுவ முடிவு

 வணக்கம் தமிழக உறவுகளே...
கூடங்குளம் அணு உலை நிறுவினால் தமிழகத்தில் இன்னும் ஏழு அணு உலைகள் நிறுவ முடிவு எடுத்திருப்பதாக சிறு தகவல் ஒன்று கசிந்துள்ளது.
ஆனால் அந்த ஏழு அணு உலைகளும் எந்த இடங்களில் நிறுவப்படும் என்பது தெரிவிக்கபடவில்லை.

ஒன்று மட்டும் உண்மை ஓட்டு மொத்த தமிழக மக்களையும் இந்திய மத்திய அரசு அழிக்க முடிவு செய்துள்ளார்கள் என்பது தெட்ட தெளிவாக தெரிகின்றது...

பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Post a Comment

1 Comments

  1. வணக்கம் தமிழக உறவுகளே...
    கூடங்குளம் அணு உலை நிறுவினால் தமிழகத்தில் இன்னும் ஏழு அணு உலைகள் நிறுவ முடிவு எடுத்திருப்பதாக சிறு தகவல் ஒன்று கசிந்துள்ளது

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement