Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

எதிர் பார்த்ததை விட நாம் தமிழர் கட்சியில்...தமிழர்கள் இணையும் வேகம் அதிகம் !!!!!!

நாம் தமிழர் கட்சி தலைமை .........எதிர் பார்த்ததை விட நாம் தமிழர் கட்சியில் .......தமிழர்கள் இணையும் வேகம் அதிகம் !!!!!!


நீண்ட நெடு நாட்களை ............ரசிகர் மான்றம் வைத்து அதே தொண்டர்களை வைத்து ...........கட்சியை மாற்றிய அரசியல் கட்சி அல்லா .

20 -30 வாருடங்கள் போராடி கட்சி ஆரம்பித்வார் ........இடம் இருந்து கட்சியை கைபேற்ற இல்லை .

திராவிட அரசியல், தேசிய அரசியல் ,மத அரசியல் ,ஜாதி அரசியல் இதுவளுக்கு............ உள்ள இடையே ஊடுருவி........ இடை அறுத்து தமிழ் தமிழர் என்ற ...........ஒரு அரசியல் கட்டமைப்பை கட்டுவது என்பது மிக பெரிய சிரமம்

சாதியையும், மதமாக,.......... நல்ல வேர் ஊன்றி போன தமிழனை தமிழர் ஆக........... மாற்றுவது மிக பெரிய வேலை .

அதற்கு உள்ள .........தமிழ் இன உணர்ப்பு விதைத்து ..........அவர்களை ஒன்று திரட்டி .........அவனை அரசியலை கட்டுவது .....என்பது மிக பெரிய அன்னிய பனி .......அதனை செய்து கொண்டு இருக்கின்றோம்.

அனல் எதிர்....... பார்த்ததினை விட இன உணர்புடன் தமிழர்கள் அணி திரளுகின்றார்கள் .

காரணம் இன்று உள்ள சூழல்

தமிழன் திராவிட .தேசிய கட்சிகளை ........நம்பி தமிழன் இன்று அவன் உடைமைகள்...... உரிமைகள் .....உயிர்களையும் இழக்க
தாள் பட்டு உள்ளன்
நாம் தமிழர் கட்சி தலைவர்.
-சீமான் -.


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Post a Comment

2 Comments

  1. நாம் தமிழர் கட்சி தலைமை .........எதிர் பார்த்ததை விட நாம் தமிழர் கட்சியில் .......தமிழர்கள் இணையும் வேகம் அதிகம் !!!!!!


    நீண்ட நெடு நாட்களை ............ரசிகர் மான்றம் வைத்து அதே தொண்டர்களை வைத்து ...........கட்சியை மாற்றிய அரசியல் கட்சி அல்லா

    ReplyDelete
  2. வாழ்க தமிழ் வளருக தமிழறிவு
    மலருக தமிழீழம் வளருக தமிழ்த்தேசியம்

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement