ஆந்திராவிலிருந்து
குச்சிப்புடி நடனமாடிக் கொண்டு, பிழைப்புத் தேடி வந்த குடுகுடுப்பைக்
கூட்டத்தைச் சார்ந்த தெலுங்கர்தான் இந்தக் கருணாநிதி... இது குறித்து 1984
இல் அ.இ.அ.தி.மு.க. அமைச்சரான குழந்தை வேலு, ‘கருணாநிதி தெலுங்கர்’
என்பதைச் சட்டமன்றத்தில் பேசியது சட்டமன்றக் குறிப்பேடுகளில் பதிவாகி
இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதுவரை அது குறித்துக் கருணாநிதி மூச்சு விடவே இல்லை என்பது கூர்ந்து நோக்கத்தக்கதாகும். தெலுங்கர் மு.கருணாநிதியின் இயற்பெயர் “தட்ஷணாமூர்த்தி” என்பதாகும்.இது ஒரு சமற்கிருதப் பெயராகும். இவராக வைத்துக் கொண்ட “கருணாநிதி” என்பதும், சமற்கிருதப் பெயரே! ‘கருணை’ என்றால், அருள் என்றும், ‘நிதி’ என்றால், ‘செல்வம்’ என்றும் தமிழில் பொருள்படும். ஆக ‘கருணாநிதி’ என்ற சமற்கிருதப் பெயருக்கு அருட் செல்வம் என்பதே தமிழ்ப் பெயர்ப்பாகும்.
பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.