Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

வந்தேறி கூட்டங்களுக்கு அடிமையாகும் தமிழகம்...

 இந்தியாவில் இருக்கும் தமிழ் நாடு தமிழர்களுக்கு இந்தியா கொடுக்கும் மரியாதையை விட மலேசியா.சிங்கப்பூர்,தென்னாபிரிக்கா ஐரோப்பா என தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் கொடுக்கும் மரியாதை தமிழர்களே நினைத்து பார்க்க முடியாதளவுக்கு இருக்கின்றது...


ஏன் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களுக்கு இந்த நிலைமை தமிழர்கள் இளம் தலைமுறையினர் எல்லோருக்கும் சினிமா பைத்தியம் எங்கள் இனத்தின் மீது ஒரு சிறு துளியேனும் அக்கறை இல்லை....

வந்தவரை வாழவைக்கும் தமிழகம் என்று யாரோ ஒரு பைத்தியகாரன் சொன்னதை தமிழர்களும் முட்டாள் தனமாக ஏற்று கொண்டு இன்று வந்தவர்களுக்கு தமிழ் நாட்டின் பாதி நிலப்பரப்பை வழங்கி விட்டார்கள் இன்னும் கொஞ்ச காலத்தில் தமிழ் நாடு நிலப்பரப்பு எல்லாமுமே வந்தேறிகளுக்கு சொந்தமாகிவிடும் பின்பு தமிழ் நாடு தமிழர்களும் அகதிதான்...

ஏதோ தாங்கள் வெள்ளைக்கார்களுக்கு பிறந்தது மாதிரி பத்து மாதம் சுமந்து பெற்ற தாயையே தங்களை மறந்து கேவலமாக பேசுகிறார்கள் இவர்களை திருத்துவதற்கு என்ன வழி...
ஒரே ஒரு வழிதான் தமிழ் உணர்வாளர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ் நாட்டை இந்தியாவில் இருந்து பிரிப்பது...

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தமிழர்களை யாரும் இந்தியர்களாக பார்ப்பதில்லை தங்கள் அடிமைகளாகத்தான் பார்க்கிறார்கள்...

முதலில் தமிழன் எல்லோரும் தங்கள் தலைவர்களை தமிழர்களையே தேர்வு செய்ய வேண்டும் எத்தனை தமிழ் உணர்வுள்ள தலைவர்கள் இருந்தாலும் பிரச்சினை இல்லை ஆனால் அவர்களின் இலட்சியம் ஒரே இலட்சியம் ஆகத்தான் இருக்க வேண்டும்...

இப்பொழுதும் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சொல்பவன் வந்தேரிகளே இப்பொழுது எந்த தமிழனும் அப்படி சொல்வதில்லை...

தமிழர்களை மதிக்காத இந்தியாவுடன் ஏன் தமிழ் நாடு சேர்ந்து இருக்க வேண்டும் பிரிந்தால் தமிழினமும் பல தமிழ் மக்களும் காப்பற்றபடுவார்கள்...

தமிழ் நாட்டில் இன்னும் பத்து வருடங்களுக்கு பிறகு தமிழ் மொழியோ தமிழர்களோ யாரும் இருக்க மாட்டார்கள் உணர்வுள்ள தமிழர்களை எல்லோரும் சாவடித்து விட்டு தன் தாயை மறந்து பேசும் தமிழன் எல்லாம் திடீர் என்று வெள்ளைகாரனா மாறிவிடுவான் தமிழ் நாட்டின் பெயரும் மாற்றப்படும்...

ஆகவே தமிழர்கள் எல்லோரும் ஒரே இலட்சியத்துடன் பயணிப்பது நல்லது...


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Post a Comment

1 Comments

  1. சிங்களமும்(ஆரியம்) திராவிடமும் தமிழையும் தமிழரையும் அழிப்பதில் ஒண்ணு
    இதை புரியாத அறியாத தமிழன் வாயில மண்ணு.

    http://www.youtube.com/watch?v=OG2fqNM_Ryo

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement