Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

ஒரு ரூபாய் கொடுத்ததை பத்து ரூபாய் கொடுத்ததாய் எழுதும் கேவலம் கெட்ட தமிழ் இணையங்கள்.

வணக்கம் உறவுகளே...
அண்மையில் தமிழ் நாட்டில் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேவலம் கெட்ட ரஜினி தமிழ் நாட்டு முதலமைச்சரிடம் லட்சம் ரூபா கொடுத்து இருக்கிறார் அதை இந்த கேவலம் கெட்ட தமிழ் இணையத்தளங்கள் ஏதோ பத்து கோடி காசு கொடுத்தது மாதிரி எழுதுறாங்கள் என்ன கொடுமை சரவணா.


அடேய் உங்களுக்கு ஒன்று சொல்லுறன்டா அவன் தமிழ் மக்களிடம் எவ்வளவு காசு வேண்டி இருக்கிறான் என்று தெரியுமா அந்த பணத்தில் இவ்வளவு 000.010 சதவீதம் கூட வராது டா புரிஞ்சு கொள்ளுங்கடா அதுவும் பாதிக்கப்பட்ட மக்களிடம் கொடுத்து இருக்கலாம் தானே அது என்னத்துக்கு  முதலமைச்சரிடம் கொண்டு போய் கொடுக்கணும் சொல்லுங்கடா ரஜினி பற்றி எழுதுறவனைத்தான் கேக்கிறன்.

அண்மையில் ஜப்பானில்  சுனாமி வந்ததுக்கு எவ்வளவு காசு கொடுத்தவன் என்று தெரியுமா அந்த அரசாங்கத்திடம் காசு  இல்லாதது மாதிரி கொடுக்கிறார் அது ஏன் என்று தெரியுமா அடுத்த படத்திற்கு அங்கே போய் நடிப்பதற்க்குத்தான் ஏன் டா தமிழ் மக்களிடம் வேண்டிய காசை தமிழ் மக்களுக்கு ஒரு கஷ்டம் வந்தால் சிறிய உதவி செய்ய மாட்டிங்களா அடுத்தவனுக்கு செய்வியா உனக்கு சொல்லி பிரியோசனம் இல்லையடா உன்னை தலைவன் என்று சொல்லுறா கேவலம் கெட்ட தமிழ் சாதிக்கு செருப்பால அடிக்கணும் அதுதான் முதல் செய்யணும்...


பிச்சை கொடுக்கிறது  மாதிரி ஒரு பத்து ரூபா காசை கொடுக்கிறான் உண்மையில் சொல்லுறன் இந்த புயலால் பாதிக்கப்பட்ட தமிழன் ஒருவனும் இனி ரஜினியை ஆதரிக்கக் கூடாது.

தமிழ் நாட்டை விட்டு விரட்டி அடிக்கணும்.
 

Post a Comment

1 Comments

  1. வணக்கம் உறவுகளே...
    அண்மையில் தமிழ் நாட்டில் தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கேவலம் கெட்ட ரஜினி தமிழ் நாட்டு முதலமைச்சரிடம் லட்சம் ரூபா கொடுத்து இருக்கிறார் அதை இந்த கேவலம் கெட்ட தமிழ் இணையத்தளங்கள் ஏதோ பத்து கோடி காசு கொடுத்தது மாதிரி எழுதுறாங்கள்

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement