Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

தமிழில் பேச வெட்கப்படும் தமிழரா நீங்கள்: இதைக் கொஞ்சம் பாருங்கள்!!!

நீங்கள் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுவதை மேலாகக் கருதும் தமிழரா? அப்படியானால் இந்தப் பதிவு நிச்சயமாக உங்களுக்குத் தமிழின் பெருமையின் ஒருபங்கை விளக்கும், ஆங்கிலம் தமிழிடம் அடிபணியும் ஒரு நிகழ்வையும் உங்களுக்கு உணர்த்தும் என்பதில் எமக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

தமிழ்…இது எங்களுக்கு மொழிமட்டுமல்ல, எங்கள் வாழ்க்கை, எங்கள் உயிர், இதனால்த்தான் பாவேந்தன் பாரதிதாசன் அன்றே பாடினான் ”தமிழுக்கு அமுதென்று பெயர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்(நிகர்)” என்று, ஆனால் இண்றைய சமுதாயம் ஆங்கிலமோகத்தில் சிக்கித்திளைப்பதால் அதற்குத் தமிழின் பெருமை சரிவரத் தெரிவதில்லை,

சிரட்டையின் மூலம் நாங்கள் உங்களுக்கு கணிதரீதியாக தமிழின் பெருமையை உணர்த்த விளைகின்றோம், உங்களுக்குத் தெரிந்த ஆங்கல இலக்கங்களின் அதிகூடிய இலக்கத்தின் பெயர் என்ன என்று சொல்லமுடியுமா உங்களால், அதற்குப் பெயர் ஸில்லியன் என்பார்கள் அதாவது,

1000000000000000 = ஒரு ஸில்லியன்

அதற்கு அடுத்த பத்தின் மடங்கை உங்களால் ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா? 100 ஸ்ல்லியன் என்பீர்கள், அதற்கும் அடுத்த மடங்கு??? சொல்லுங்கள் பார்க்கலாம் உங்கள் ஆங்கிலத்தில்….நிச்சயமாக முடியாது உங்களால், ஆனால் எங்கள் தமிழில் தேடிப்பாருங்கள் அதற்கு அடுத்தது மட்டுமல்ல அடுத்ததுக்கு அடுத்த மடங்குக்கும் பெயர் வைத்திருக்கிறான் எங்கள் மூதாதைத் தமிழன், கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு நிச்சயமாக தமிழின் பெருமையை உணர்த்தும் என நம்புகின்றோம்,


இனியாவது தமிழன் என்று சொல்வதில் தலை நிமிரப் பாருங்கள்….

Post a Comment

2 Comments

  1. நீங்கள் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுவதை மேலாகக் கருதும் தமிழரா? அப்படியானால் இந்தப் பதிவு நிச்சயமாக உங்களுக்குத் தமிழின் பெருமையின் ஒருபங்கை விளக்கும், ஆங்கிலம் தமிழிடம் அடிபணியும் ஒரு நிகழ்வையும் உங்களுக்கு உணர்த்தும் என்பதில் எமக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

    ReplyDelete
  2. அருமையான பதிவு.இதை அறியா மக்களிடம் நாம்தான் கொண்டு செல்லவேண்டும்.அறிந்தும் அறியாததைப் போல் உள்ளவர்களையும் புரியவைத்தல் நம் கடமை.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement