Tuesday, March 13, 2012

வன்னியில் இறந்த 1500இந்திய இராணுவம் -சிக்கிய ஆவணம் !

தமிழீழ விடுதலை புலிகளை அவர்களின் தாய் மண்ணில் இருந்து முற்றாக துடைத்தழித்து
அவர்களின் தலைமையினை கைது செய்ய வேண்டும் என கங்கணம் கட்டி  களத்தில் மூர்க்கமாக பல்நாட்டு
படைகளின் உதவியுடன் இலங்கை பேரினவாத அரசு போரிட்டது .

இந்த போரில் இலங்கை வெல்லவும் புலிகள் முற்றாக அழிக்க பட தம்மால் ஆன அனைத்து உதவிகளையும் தாம் வழங்குவதாக சோனியா உத்தரவாதம் அளித்தார் .
அதன் அடிப்படையில் கனகரக ஆயுதங்கள் டாங்கிகள்  என்பவற்றை இந்தியா இலங்கைக்கு வழங்கியது .
ஒரு வாரத்தில் மட்டும்  இந்தியா இலங்கைக்கு 55க்கு மேற்பட்ட நவீன டாங்கிகளை வழங்கியது .
இவை யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்திய மீள பெறும்  நோக்கிலேயே இந்தியா வழங்கியது .
அத்துடன் கடல்வழியாக மிதக்கும் ராட்சத கப்பலில் இரண்டாயிரத்து மேற்பட்ட துருப்புகளை அனுப்பி வைத்தது .
அவர்கள் வன்னி களத்தில் ஆனந்த புர சமரில் இருந்து கடும் உக்கிர தாக்குதல்களை புலிகளுக்கு எதிராக தொடுத்தனர் .
இந்தியா இராணுவம் களத்தில் நிற்பதை  அறிந்து கொண்ட புலிகள் தலைமை தம்மை  இறுதி முற்றுகைக்குள் சிக்க வைக்கும் நோக்குடன்
இந்திய களமிறங்கியுள்ளது என தலைமை முக்கிய தளபதிகளுக்கு தெரிவித்துள்ளது .
இதன் போது சில உடனடி திட்டமிடல் வகுக்க பட்டு சரண் அடைதல் .தப்பித்தல் .போரிடுதல் என்ற மூன்று பிரிவுகள் உருவாக்க பட்டு உடனடி வேக நகர்வுகளை  அங்கு
புலிகள் முடக்கி விட்டனர் .
செய் அல்லது செத்து மடி என்கின்ற தாக்குதலை அங்கு போராளிகள் தீரமுடம் நடத்தினர் .
சாவை அறிந்து சாவுக்குள் சரித்தரம் எழுதினர் புலிகள் .
ஊடறுத்து   பொக்ஸ் அடி தாக்குதலை நடத்திய இராணுவத்துக்கு புலிகள் வைத்தனர் பொறி .
புலிகள் திடீர் திருப்பு முனை தாக்குதலில் பல்லாயிரம் இராணுவத்தினர் அவ்விடத்தில் சடலமாக வீழ்ந்தனர் .
இலங்கை கோத்தாவின் நம்பிக்கை தாக்குதல் அணியான ஐம்பத்தி எட்டாவது .படையணிகளுடன் ஒன்றிணைந்தே இந்தியா சீக்கிய படைகள்  போரிட்டன .
இறந்த இராணுவ உடலம் புலிகள் கரங்கள் சென்று விடகூடாது  என்பதற்காகவே பல மணி நேரங்கள் இழப்புகளை சந்தித்து இறந்த இந்திய படைகளின்  உடலங்களின்
அடையாளங்களை சிதைக்கும் நகர்வு தாக்குதலை  சிங்களம் தொடுத்தது .
இலங்கை இராணுவ படையணின் சீருடை அணிந்தே இந்தியா படைகள் போரிட்டன .
அவர்களுக்கு சில சங்கேத அடையாள குறிகள் வழங்க பட்டன .
வவுனியா வான்தளத்தில்; இந்தியா ராடர் கட்டு பாட்டு அறையில்  இருந்து இந்திரா ராடர் மேலதிக தகவலை வான் வழியாக பெற்று கொடுத்த வண்ணம் இருந்தது .
இந்திய படைகள் களத்தில் நின்ற  வேளை தான் புலிகால் நீண்ட தூர ஆட்லொறி பல்குழல் தாக்குதல் தடுக்க பட்டது .
புலிகள் எங்கிருந்து தாக்குதலை நடத்து கின்றார்களோ அவ்விடத்திற்கு பறந்து சென்று  இலங்கை படைகளின் குண்டுகள் வீழ்ந்து வெடித்தது .
புலிகளின் நீண்ட தூர சூட்டு தாக்குதலை  முறியடித்து கட்டு படுத்தினர் .
இதற்கு இரண்டு வழிகளை இந்திய இலங்கை  கூட்டு படைகள் மேற்கொண்டன .
ஒன்று குறுகிய நில பரப்புக்குள் அவர்களை முடக்குதல் .
அதன் வாயிலாக அவர்களின் நீண்ட தூர சூட்டு தாக்குதலை தடுத்தல் என்ற நிலைக்குள் புலிகளை தள்ளியது நேச கூட்டு  படைகள் .
இவ்வழியான முற்றுகையை இறுக்கிய வேளை தான் தப்பிக்கும் இறுதி வழி போராட்டம் நடை பெற்றது .
அதில் அமெரிக்கா களம் இறங்கவிருந்த நிலையில் இந்தியாவல் தடுக்க பட்டது .
அவ்வாறு இருந்தும் கிழக்கு காடுகள் வாயிலாக சென்று முக்கிய பகுதி ஒன்றை அடையும் இறுதி தாக்குதல்
நடத்த பட்டது .
அதன் போதே  தலைவரின் நம்பிக்கைக்கு பத்திமானவர்களினால் காட்டி கொடுக்க பட்டு இலங்கை வீசிய நச்சு குண்டு தாக்குதலில் மயக்க முற்ற நிலையில்
அவர் கைது செய்ய பட்டு அவர் முன்னாலேயே அவரது குடும்பம் சீரழிக்க பட்டு படுகொலை செய்ய பட்டது .
இந்த விடயங்களை அந்த களத்தில் நின்று போராடி  கோத்தாவினால் தனது உயிருக்கு ஆபத்து என அறிந்து நாட்டை விட்டு தப்பித்து புலம் பெயர்
நாட்டில் தஞ்சம் அடைந்திருக்கும் இராணுவ அதிகாரிவாயிலாக பல ஆவணம்கள் மற்றும் தகவல்கள் முக்கிய மக்களோடு தினம் உறவாடும் அந்த பகுதிக்கு வழங்க பட்டுள்ளதாக
நம்ப படுகின்றது .
இந்த இந்திய படைகள் இறப்பு பங்கு பற்றல் இந்தியாவில் உள்ள முக்கிய சில தமிழ்  அரசியல் வாதிகளிற்கு தெரியும் .
காலம் கடந்து இந்த விடயங்கள் வெளி வரும் அப்போது இங்கே தெரிவிக்க பட்ட தொகையினை  குறைத்து வெளியிடபட்டாலும்
இந்தியா பங்கு பற்றியது என்பது வெளிச்சத்திற்கு வரும் .
இந்த ஆவணம்கள் அமெரிக்காவிடம் சிக்கியுள்ளது குறிப்பிடதக்கது .விக்கிலீக்ஸ் இது தொடர்பான ஆதாரங்களை எதிர்காலத்தில் வெளியிட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை !


பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.