
STR நடித்த மன்மதன், வல்லவன், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி என பல படங்களின் தன் நடிப்பையும் தாண்டி பெயர் பதித்த சிம்பு
தற்பொழுது புது முக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வேட்டை மன்னன் எனும் படம் நடித்து வருகிறார். இந்த படத்தின் இயக்குனர் கூறும் வேளையில் இப்படத்தில் STR போலிஸ் மற்றும் ரவுடி கெட்டப்பில் நடித்து அசத்தவுள்ளாராம். இப்படம் தமிழ்,இந்தி என இரு மொழிகளிலும் வெளி வர வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் STR...
1 Comments
STR நடித்த மன்மதன்,வல்லவன்,விண்ணைத்தாண்டி வருவாயா,வானம்,ஒஸ்தி என பல படங்களின் தன் நடிப்பையும் தாண்டி பெயர் பதித்த சிம்பு
ReplyDelete