Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

டிஸ்னிலேண்டில் போடா போடி படத்தின் படப்பிடிப்பு

இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக டிஸ்னிலேண்டில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள் போடா போடி படக்குழுவினர்.

நாயகன் சிம்பு, புதுமுக நாயகி வரலட்சுமி இணைந்து நடித்துள்ள போடா போடி படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவா இயக்கியுள்ளார்.

ஹாங்காங்கில் உள்ள டிஸ்னிலேண்டில் இப்படத்தின் பாடல் காட்சியை படமாக்கியுள்ளார்கள். இதில் சிம்பு, குழந்தையோடு நடித்துள்ளார்.

இந்த டிஸ்னிலேண்டில் படமாக்கப்படும் முதல் இந்தியப்படம் இதுவாகத்தான் இருக்கும். படத்தில் வரும் பாடல், காஸ்ட்யும்ஸ், டான்ஸ், பாடலின் அர்த்தம், திரைக்கதை என டிஸ்னிலேண்ட்காரர்கள் கேட்ட விபரங்களை கொடுத்த பின்னரே படப்பிடிப்பை நடத்த அனுமதி அளித்தார்கள்.
டொனால்ட் டக், மிக்கி மௌஸ் கேரக்டர்களோடு சிம்பு ஜாலியாக பாடல் காட்சியில் நடித்துள்ளார் என்கிறது பட வட்டாரம்.

பேஸ்புக்கில் உங்கள் விருப்பத்தை தெரிவியுங்கள்.

Post a Comment

1 Comments

  1. இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல் முறையாக டிஸ்னிலேண்டில் படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள் போடா போடி படக்குழுவினர்.

    ReplyDelete

Ad Code

Responsive Advertisement