தமிழகத்தின் எண்ணூரில் தற்போதுள்ள அனன் மின் நிலையத்தில் இயங்கும் எந்திரங்கள் பழுதடைந்து விட்டதால், போதிய மின் உற்பத்தி செய்ய முடியவில்லை.
இதனையடுத்து 90 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.3600 கோடி செலவில் நிறுவப்படும் புதிய அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.
இந்த அனல் மின் நிலையம் வரும் 2015ம் ஆண்டிற்க்குள் செயற்பாட்டிற்கு வரும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
1 Comments
தமிழகத்தின் எண்ணூரில் புதிய அனல் மின்நிலையம் அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ReplyDelete